Tuesday, April 29, 2008
கிரகங்கள் குறிக்கும் தொழில் - செவ்வாய்...
பூமித் தொழில் , அரசு உத்தியோகம் , காவல்துறை , இராணுவம் , விவசாயம் , நெருப்பு , இரும்பு சம்பந்தமான தொழில் , சமையல் கலை போன்ற தொழில் , பொறியியல் துறை , சுரங்க தொழில் , மின்துறை , கலைகூடத்தில் பணி செய்தல் , தீயணைப்புத் துறை , செங்கல் சூளை வைத்தல் , அறுவை சிகிச்சை மருத்துவர் , உலோக பொருட்கள் , தாது பொருட்கள் , புராதன பொருட்கள் சம்பந்தமான தொழில் , ஆயுதங்கள் செய்தல் , கருவிகள் செய்தல் , கல் உடைத்தல் மற்றும் கல் வியாபாரம் செய்தல்.
Labels:
Indian Astrology,
Tamil Astrology,
Vedic Astrology
Monday, April 28, 2008
கிரகங்கள் குறிக்கும் தொழில் - சந்திரன்.....
நீர் தொடர்பான தொழில் , நீர்பாசனம் , கடல் கடந்து வெளிநாடு செல்கிற தொழில் , பால் ,தயிர் வியாபாரம் செய்தல் , விவசாயம் , உணவு பொருட்கள் விற்பனை செய்தல் , திரவப்பொருட்கள் விற்பனை செய்தல் , மருந்து பொருட்கள விற்பனை செய்தல் , ஜோதிடம் , கதை மற்றும் கவிதை எழுதுதல் , ஆன்மிக குரு போன்ற தொழில் .
Labels:
Indian Astrology,
Tamil Astrology,
Vedic Astrology
கிரகங்கள் குறிக்கும் தொழில் - சூரியன் ......
அரசு உத்தியோகம் , அரசியல் , அரசு மூலம் அனுகூலம் பெறும் தொழில்கள் , முதல் அமைச்சர் பதவி , தந்தை செய்யும் தொழில் , பொன் ஆபரணங்கள் ,மாணிக்க கற்கள் விற்பனை செய்தல் ,மின் அணுவியல் சம்பந்தமான தொழில் , அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்.
Labels:
Indian Astrology,
Tamil Astrology,
Vedic Astrology
Sunday, April 27, 2008
காது மருத்துவர் ......
ஜாதகத்தில் மூன்றாம் அதிபதியுடன் சூரியன் சம்பந்தப்பட்டு இருந்தால் அவர் ஒரு சிறந்த காது மருத்துவர் ஆவார்.
Labels:
Indian Astrology,
Tamil Astrology,
Vedic Astrology
கண் மருத்துவர்....
ஜாதகத்தில் இரண்டாம் வீட்டு அதிபதி 10 இல் சூரியனுடன் சம்பந்தபட்டால் அவர் ஒரு சிறந்த கண் மருத்துவர் ஆவார்.
Labels:
Indian Astrology,
Tamil Astrology,
Vedic Astrology
Saturday, April 26, 2008
குரு பார்வை கோடி நன்மை....
குரு எந்த இல்லத்தில் பலம் குன்றி இருந்தாலும் அதன் பார்வையால் ஏராளமான நன்மை செய்வார் .ஜெனன காலத்தில் பல கிரகங்களை குரு பார்த்து இருந்தால் இந்த ஜாதகர் யோகசாலி . எந்த கிரகத்தையும் குரு பார்க்காமல் இருப்பது மிகவும் தீயது ஆகும்.அந்த ஜாதகர் வாழ்வு இருண்ட பாலைவனம் போன்றது.
Labels:
Indian Astrology,
Tamil Astrology,
Vedic Astrology
Friday, April 25, 2008
நிபுணர் ஆகும் யோகம்......
இரண்டாம் வீட்டு அதிபதியும் புதனும் கூடி இருந்தாலும் சூரியனும் , புதனும் கூடி இருந்தாலும் ஜாதகர் நிபுணத்துவம் பெறுவார்.
Labels:
Indian Astrology,
Tamil Astrology,
Vedic Astrology
Subscribe to:
Posts (Atom)