சூரியன் - சூரியனார் கோவில் .
சந்திரன் - திருப்பதி .
குரு - ஆலங்குடி , திருச்செந்தூர் .
சுக்கிரன் - ஸ்ரீ ரங்கம் .
புதன் - திருவெண்காடு , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் .
செவ்வாய் - வைத்திஸ்வரன் கோவில் .
சனி - திருநள்ளாறு .
ராகு - திருநாகேஷ்வரம் .
கேது - காளாஸ்திரி . ( ஆந்திரப் பிரதேசம் )
Wednesday, June 4, 2008
திருமணம் செய்து கொள்ள .....
குரு பகவான் ஜென்ம ராசிக்கு 2 , 5 , 7 , 9 , 11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் பொழுது திருமணம் நடைபெறும் .ஆணின் அல்லது பெண்ணின் ஜாதகத்தில் 7 ஆம் வீட்டிற்கு அதிபதி , 7 இல் இருக்கும் கிரகம் , 7 ஆம் வீட்டை பார்க்கும் கிரகம் - இதன் திசா புக்தி காலங்களில் குரு பலம் அமையும் பொழுது திருமணம் நடைபெறும் .
Labels:
Indian Astrology,
Tamil Astrology,
Vedic Astrology
Tuesday, June 3, 2008
ஆயுள் காக்கும் சனியின் பலம் ....
லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ சனி பகை படாமல் நீசம் அடையாமல் இருந்தால் ஜாதகருக்கு ஆயுள் பலம் உண்டு .8 ஆம் இடத்தை சனி பார்த்தாலும் ,இருந்தாலும் 8 ஆம் இடம் சுத்தமாக இருந்தாலும் நீண்ட ஆயுள் உண்டு .
Labels:
Indian Astrology,
Tamil Astrology,
Vedic Astrology
Monday, June 2, 2008
தன லாபம் உடையவர் .....
லக்னாதிபதி 1, 4 , 5 , 7 , 9 , 10 இந்த வீடுகளில் இருந்து 11 ஆம் இடத்தை பாபகிரகம் சேராது இருந்தாலும் அல்லது 2 க்குடையவன் 11 இல் 11 க்குடையவன் 2 இல் இருந்தாலும் அல்லது 2 , 11 க்குடையவர் கூடி 1 , 4 , 5 , 7 , 9 , 10 இல் இருந்தாலும் 11 க்குடையவன் இருக்கும் ராசிநாதன் சுபகிரகங்களுடன் சேர்ந்தோ அல்லது பார்த்தோ இருந்தாலும் அந்த ஜாதகன் தன லாபம் அடைவான் .
Labels:
Indian Astrology,
Tamil Astrology,
Vedic Astrology,
தனம்
மாளிகையில் வசிக்கும் யோகம்...
லக்னாதிபதி லக்னத்தில் அல்லது 4 ஆம் வீட்டில் இருந்தாலும் 4 க்குடையவன் உச்ச வீட்டிலோ அல்லது ஆட்சி வீட்டிலோ சுபகிரகங்கள் பார்வை பெற்றால் மாளிகையில் வசிக்கும் யோகம் வரும்.
Labels:
Indian Astrology,
Tamil Astrology,
Vedic Astrology
Sunday, June 1, 2008
ராகு திசை .....
ஜெனன காலத்தில் ராகு 3 , 6 , 11 இல் இடம் பெற்றோ அல்லது குரு பார்வை பெற்று ராகு திசை நடத்தினால் நல்ல யோக பலனை தரும் .
Labels:
Indian Astrology,
Tamil Astrology,
Vedic Astrology
வியாபாரத்தில் சிறந்து விளங்கும் அமைப்பு ....
ஒருவரின் ஜாதகத்தில் புதனும் செவ்வாயும் 1 , 4 , 5 , 7 , 9 , 10 ஆகிய வீடுகளில் சுபபலத்துடன் காணப்பட்டால் அவர் வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்.
Labels:
Indian Astrology,
Tamil Astrology,
Vedic Astrology
Subscribe to:
Posts (Atom)